சனி, 15 ஜனவரி, 2011

ஓம் சிவோஹம்.

சிவனருள் பொலிக.

மேன்மை கொள் சைவ நியதி விளங்குக உலகமெல்லாம்..

2 கருத்துகள்:

  1. சிவோஹம் என்ற ஒரு நினைப்பு வந்தாலே போதும்.
    அந்த நினைப்பு நமது உடலை சிவனின் இடம் என்று
    நினைக்கச் செய்துவிடும். அதற்கேற்றாற்போலான
    உணவு வகைகளையும் வாழ்க்கை ஒழுக்கங்களையும்
    கற்றுத்தந்திடும்.
    உங்கள் பதிவுக்கு வந்தது இன்று காலை. நல்ல பொழுது.
    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com
    http://Sury-healthiswealth.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பர் சுப்புரத்தினம் அவர்களே.

    வலைப்பூவை துவங்கும் போதே உங்களைப் போன்ற சிவனருள் விழைவோர் ஆசி கிடைப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டம்.

    நல்ல மனம்; நல்ல உடல் என்னும் கொள்கையை சீராகக் கடைப் பிடிப்பது என்னும் தாங்கள் கருத்தும், எனது கருத்தும் ஒத்துப் போவதும் சிவனருளே.

    வாழி நலம் சூழ;

    சிவனருள் பொலிக.

    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
    ---------------------------------------------------
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    ----------------------------------------------------
    வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
    வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

    பதிலளிநீக்கு